பாக்கியலட்சுமியின் மறுப்பக்கம் உங்களுக்கு தெரியுமா ?

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக சுசித்ரா நடித்து வருகிறார்

சீரியலில் பாக்கியா என்ற இல்லத்தரசி கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிப்பதால் இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உருவாகிவிட்டனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

கே எஸ் சுசித்ரா கன்னட மாங்கல்யம் சீரியலில் அறிமுகமானார்

கந்துகலி குமாரராம, ப்ரீத்சோட் தப்பா, எலேச்டின் , சிவா ஆகியவை கன்னடத்தில் இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்.

தமிழில் சைவம் திரைப்படத்தில் நடித்தார் 

நடிகை அனுஷ்காவுடன் பாக்கியலட்சுமி

நடிகர் நாசருடன் பாக்கியலட்சுமி சைவம் செட்டில் எடுத்த போட்டோ 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com