பாக்கியலட்சுமி அமிர்தா
செம்ம அழகு போங்க!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகாவின் முழுப்பெயர் ரித்திகா தமிழ் செல்வி

நடிகை ரித்திகா ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதையடுத்து திருமகள் சீரியலிலும் நடித்தார்

பாக்கியலட்சுமி சீரியலில் எழிலின் காதலியாக அமிர்தா நடித்து வருகிறார்

 குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்

காமெடி ராஜா கலக்கல் ராணி, மொரட்டு சிங்கிள்ஸ் ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்

நடிகை ரித்திகாவிற்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேல் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

இந்த புகைப்படத்தில் ஊதா நிற புடவையில் ரித்திகா செம்ம
 அழகாக இருக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com