மாடர்ன் ட்ரெஸில் கலக்கும்  ‘பாக்கியலட்சுமி’ ராதிகா..

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவின் மாடர்ன் புகைப்படங்கள் இதோ..

பாக்கியலட்சுமியின் கணவரான கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ராதிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் பிரபலமானார்

மேலும் திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ளே ஆகிய படங்களில் நடித்துள்ளார்

ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடியவர்

ஜீன்ஸ், டி சர்ட்டில் போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகாவை பாருங்க.

ரேஷ்மா பசுபுலேட்டி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்..

லாங் ட்ரெஸில் கவர்ச்சியாக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?