பாக்கியலட்சுமி ராதிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

நடிகை ரேஷ்மா திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்

2015 ஆம் ஆண்டு ரிலீஸான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில்
 நடித்து பிரபலமானார்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமானார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

நடிகை ரேஷ்மா அடிக்கடி போட்டோ ஷூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்

நடிகை ரேஷ்மா பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது

மஞ்சள் நிற புடவையில்
மயக்கும் ரேஷ்மா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com