அதுல்யா ரவி பற்றிய தகவல்கள் 

ஜெய் நடித்துள்ள எண்ணித் துணிக படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார்

அதுல்யா ஹீரோயினாக நடித்திருக்கும் எண்ணித்துணிக படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

எண்ணித் துணிக திரைப்படம்
ஆகஸ்ட் 4ம் தேதி ரிலீசாகிறது

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் படத்தில் இடம்பெற்றுள்ளார் அதுல்யா.

சிபிராஜ் நடிக்கும் வட்டம் படத்தின் கதாநாயகியாகவும் அதுல்யா நடிக்கிறார்

 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்

அதை தொடர்ந்து ஏமாலி , நாடோடிகள் 2  போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com