பீஸ்ட்  பட நடிகை
அபர்ணா தாஸ் போட்டோஸ்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குனரான நெல்சன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் இடம்பெற்றிருந்தினர்.

ஆனால் ஒரு பெண்ணின் புகைப்படம் மட்டும் வைரலானது.

புகைப்படத்தின் மூலம் வைரலான அபர்ணா தாஸ் இவர் தான்.

அபர்ணா தாஸ் மலையாளத்தில் இரண்டு படங்கள் நடித்துள்ளார்.

நடிகை அபர்ணா தாஸின் புகைப்படங்கள்

நடிகை அபர்ணா தாஸின் புகைப்படங்கள்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com