அடடே..! அனுபமா சூப்பரா பாடுறாங்களே..வைரல் வீடியோ

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின்
 மூலம் திரையுலகில் அனுபமா
பரமேஸ்வரன் அறிமுகமானார்

அனுபமாவின் கர்லி ஹேர் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது

2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' படத்தின் மூலம்
தமிழில் அறிமுகமானார்

அதர்வா நடிப்பில் வெளியான ‘தள்ளிபோகாதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் அனுபமா

அனுபமா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்


தற்போது வசீகரா பாடலை பாடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அனுபமா

அனுபமாவின் பாடல் வீடியோ

ஐஸ்வர்யா
மேனனின்
வெக்கேஷன்
 படங்கள்..