நடிகை அஞ்சலியின்
லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ்
என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர்

நடிகை அஞ்சலி தெலுங்கு,கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்

 சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தமிழ், தெலுங்கு , ஹிந்தியில் உருவாகி வரும் படத்திலும் அஞ்சலி கமிட் ஆகியுள்ளார்

அஞ்சலி தெலுங்கு படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார்

’ராரா ரெட்டி’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

அஞ்சலி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிர்வார்.அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது

வெள்ளை நிற மாடர்ன் உடையில் செம்ம ஸ்லிம்மாக இருக்கும் அஞ்சலியின் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com