ப்ரைடல் உடையில் அனிகா சுரேந்திரன்

அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக அனிகா நடித்திருந்தார்

விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்தார்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் படத்தில் அனிகா நடித்திருந்தார்

அனிகாவுக்கு 17 வயதாகிறது

மலையாளத்தில் ‘Lovefully yours veda' என்ற படத்தில் நடித்து வருகிறார்

அனிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்

ப்ரைடல் உடையில் அனிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com