ஓணம் காஸ்ட்யூமில்
 அமலா பால் செம்ம
 அழகா இருக்காங்க!

முதன் முதலில் தமிழ் ரசிகர்கள் மனதில் மைனாவாக இடம் பிடித்தார் அமலா பால்

அதையடுத்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி என பல படங்களில் நடித்தார்

2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலா பாலின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது

2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை திரைப்படம் பல தரப்பு விமர்சனங்களை பெற்றது 

அமலா பால் தற்போது இன்ஸ்டாகிராமில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்

ஓணம் காஸ்ட்யூமில் வேற லெவல் அழகில் அமலா பால்

கை நிறைய பச்சை நிற கண்ணாடி வளையல் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com