லைக்ஸை அள்ளும் அமலா பாலின் புகைப்படம்

முதன் முதலில் தமிழ் ரசிகர்கள் மனதில் மைனாவாக இடம் பிடித்தார் அமலா பால்

அதையடுத்து தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி என பல படங்களில் நடித்தார்

2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலா பாலின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது

2019 ஆம் ஆண்டு வெளியான ஆடை திரைப்படம் பல தரப்பு விமர்சனங்களை பெற்றது 

அமலா பால் தற்போது இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

பீச்சில் செம்ம ஹாட்டான லுக்கில் அமலா பால்

மேலும் கேப்ஷனில் ‘என்னுடைய தெரபிஸ்ட் பீச் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com