இரண்டாவது குழந்தையுடன் ஆல்யா வெளியிட்ட க்யூட் புகைப்படம்!

ஆல்யா மானசா பிரபல சின்னத்திரை நடிகையாவார்

ராஜா ராணி சீரியலில் செம்பா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் ஆல்யா 

ஆல்யா - சஞ்சீவ் தம்பதி சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளனர்

ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமானதால் ராஜா ராணி  2 சீரியலிலிருந்து வெளியேறினார்

குழந்தை பிறந்த பின்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்ட ஆல்யா மானசா தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார்

ஆல்யா மானசா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையுடன் இருக்கும் க்யூட் படத்தை பகிர்ந்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com