ஆலியா பட்டின்
 கர்ப்பகால போட்டோஸ்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட்

ஆலியா பட்டின் எதார்த்தமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்

கங்குபாய் கத்தியாவாடி படத்தில் ஆலியா பட்டின் நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்றார்

ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் தெலுங்கு மற்றும் தமிழில் அறிமுகமானார்
ஆலியா பட்

நீண்ட நாட்களாக காதலித்து வந்த
 ரன்பீர், ஆலியா பட் இருவரும்
ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்

சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக
 வலைதளங்களில் அறிவித்தார்

ஆலியா பட், ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

பிரம்மாஸ்திரா படத்தின் புரோமோஷனிற்காக பல இடங்களுக்கு ஆலியா, ரன்பீர்
சென்று வருகின்றனர்

ஆலியா பட்டின் கர்ப்பகால புகைப்படங்கள் வைரலாகி
வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com