AK61 படத்தின் டைட்டில்  எப்போது வெளியாகும்?

அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே61' என்ற படத்தில் நடித்து
வருவது அனைவரும் அறிந்ததே

இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது

குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க ஐரோப்பா சென்றிருந்த அஜித், தனது AK61 படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இந்தியா திரும்பிவிட்டார்

படத்தில் நடிக்கும் அவரின் தோற்றம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது

க்ளைமாக்ஸுக்கு அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால், அதை வெளியில் காட்டாமல் ரகசியமாக வைத்திருக்க அஜித்தும் படக்குழுவினரும் திட்டமிட்டிருக்கிறார்களாம்

குறிப்பாக AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

போனி கபூரின் மனைவியான ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13-ம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

போனி கபூரின் மனைவியான ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 13-ம் தேதி AK61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com