ஐஸ்வர்யா ராஜேஷ் யார் கூட பாரிஸ் போயிருக்காங்க தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றுள்ளார்
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இறுதியாக சுழல் என்ற வெப் சிரீஸில் நடித்திருந்த ஐஸ்வர்யா தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்
ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, கிளாமர் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்
விடுமுறையை கழிக்க பாரிஸ் சென்றுள்ள ஐஸ்வர்யா யார் கூட போயிருக்காங்க தெரியுமா?
ஜனனி மற்றும் சம்யுக்தாவுடன் ஐஸ்வர்யா பாரிஸ் சென்றுள்ளார்
அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்