தனுஷை பிரிந்த பின்பு வெறித்தனமான
 வொர்க்கவுட்டில்  ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்தின்
மூத்த மகளாவார்

2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார்

தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு
மகன்கள் உள்ளனர்

ஐஸ்வர்யா 2012 ஆம் ஆண்டு
வெளியான ‘3’ படம் மூலம்
 இயக்குநராக அறிமுகமானார்

2015 ஆம் ஆண்டு வை ராஜா வை
என்ற படத்தை இயக்கினார்

ஐஸ்வர்யா ஆயிரத்தில் ஒருவன்
படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன் மேல ஆசை தான்’ பாடலை பாடிய பின்னணி
பாடகியும் ஆவார்

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்

ஐஸ்வர்யா தற்போது வொர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்

அடிக்கடி வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com