விடுமுறை நாட்களை என்ஜாய் செய்த நடிகைகள்

நடிகை மாளவிகா இந்தாண்டு போர்ச்சுகள்  சென்று சுற்றி பார்த்தார்

மாலத்தீவு சென்ற நடிகை பூஜா ஹெக்டே பிகினியில் புகைப்படங்கள் ஷேர் செய்தார்

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்னர் ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் புனித யாத்திரை சென்றார்

நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இந்தாண்டு கூர்க் சென்றிருந்தார்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்தார்

நடிகை ஆண்ட்ரியா வரலாற்று புகழ்மிக்க எகிப்திற்கு இந்தாண்டு சென்றார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார்

நடிகை பிரியா பவானி சங்கர் இந்தாண்டு வயநாடு சென்றிருந்தார்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரந்தம்பூர் தேசியப் பூங்காவிற்கு நடிகை ஆத்மிகா விசிட் அடித்தார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com