ட்ரெடிஷ்னல் உடையில் அசத்தும் நடிகைகள்

சிவப்பு நிற புடவையில் ப்ரைடல் லுக்கில் சமந்தா உள்ளார்

கீர்த்தி சுரேஷ் பச்சை நிற புடவையில் ரசிக்க வைக்கிறார்

கேரள புடவையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் மல்லிகைப்பூவுடன் மிகவும் அழகாக உள்ளார்

நடிகை லாஸ்லியாவின் ட்ரெடிஷ்னல் லுக் புகைப்படம்

வெள்ளை நிற கற்கள் பதித்த லெஹங்காவில் ஜொலிக்கும் ஹன்சிகா

ப்ரியா பவானி சங்கர் பச்சை நிற புடவைக்கு மேட்ச்சாக அணிகலன்களும் அணிந்துள்ளார்

நிதி அகர்வால் வெள்ளை நிற புடவையில் தேவதை போல் உள்ளார்

சிவப்பு நிற லெஹங்காவில் அழகிய சிவப்பு நிற ரோஜா போல் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார்

இன்னும் பார்க்க