கலர்ஃபுல்லான
புடவையில் நடிகை வித்யா பாலன்!

பச்சை நிற புடவையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் 

எம்ப்ராய்டரி புடவையில் போஸ் கொடுக்கும் நடிகை வித்யா பாலன் 

சிவப்பு நிறத்தில் சில்வர் பார்டர் புடவையில் ஜொலிக்கும் வித்யா பாலன்

லினன் புடவை, பர்பில் பிளவுஸ் அணிந்திருக்கும் வித்யா பாலன் 

இதில் சில்வர் நிற சேலையில் வெட்கத்துடன் போஸ் கொடுக்கிறார் 

பூ போட்ட புடவையில் இருக்கும் படத்தை சமீபத்தில் ஷேர் செய்திருந்தார் 

மெரூன், தங்க நிறத்தில் கைத்தறி புடவை அணித்திருக்கும் வித்யா பாலன் 

புலி உடலின் வரிகளை போல பிங்க், பச்சை நிற புடவை அணிந்திருக்கிறார் 

சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் நடிகை வித்யா பாலன்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com