வரலட்சுமி இவ்ளோ ஒல்லி ஆயிட்டாங்களா ?

நடிகை வரலட்சுமி சரத்குமார்
போடா போடி திரைப்படம் மூலம் அறிமுகமானார்

முதல் படத்திலேயே வரலட்சுமியின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகர்கள் உருவாகினார்கள்

தாரை தப்பட்டை படத்தில் நடித்து
பலரின் பாராட்டுக்களை பெற்றார்

சர்கார், சண்டக்கோழி 2
ஆகிய படங்களில் வில்லி
கதாபாத்திரத்தில் மிரட்டினார்

தெலுங்கு மற்றும் கன்னட
மொழியிலும் நடித்து வருகிறார்

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் யசோதா படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி

பப்ளியான தோற்றத்தில் இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்

செம்ம ஸ்லிம்மான தோற்றத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். உடல் எடை குறைப்பது குறித்து மோட்டிவேஷனாகவும்
 பேசி வருகிறார்

என்னால் செய்ய முடிகிறது என்றால், யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று சமீபத்திய பதிவில் கூறியுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com