பிரபல சீரியலில் வில்லியாக வந்தனா!

சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மகராசி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது 

2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 3 ஆண்டுகளை கடந்துள்ளது

கடந்த ஆண்டு இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் சீரியலில் இருந்து விலகினார்.அவருக்கு பதில் தற்போது லீட் ரோலில் ஸ்ரீத்திகா சனீஷ் நடித்து வருகிறார்

 பிரபலமான பல சீரியல்களில் நடித்து அதகளம் செய்த வில்லி நடிகை வந்தனா

ஆரம்பமானது சன் டிவி-யில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் தான். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் வில்லி கேரக்டரில்
நடித்து மிரட்டினார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’மெல்ல திறந்தது கதவு’ உள்ளிட்ட பல சீரியல்களில்
வில்லியாக நடித்து அசத்தினார்

இந்நிலையில் சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் வில்லியாக மிரட்ட வருகிறார்

மகராசி சீரியலில் ரியாஸ்கான் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வில்லி ரோலில் வந்தனா மைக்கேல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com