ஜொலிக்கும் நட்சத்திரம் தமன்னா பற்றி தெரியுமா ?

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமன்னாவை அனைவரும் மில்கி பியூட்டி என்று அழைப்பார்கள்

தமன்னா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம்
 மிகுந்த வரவேற்பை பெற்றது

தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த படமும் தமன்னா நடிக்கவில்லை

ஹிந்தியில் 3 படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார்

தமன்னாவிற்கு இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்

நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

கருப்பு நிற உடை அணிந்து ரசிக்க வைக்கும் தமன்னா

ஸ்டைலாக போஸ்
கொடுக்கும் தமன்னா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com