நடிகை ஸ்ரேயாவின்
வைரல் போட்டோ ஷூட்டை பாத்தீங்களா?

நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட்
கவர்ச்சி படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது

நடிகை ஸ்ரேயா தமிழ்,தெலுங்கு,
ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க கூடியவர்

தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான ’எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம்
மூலம் நடிகை ஸ்ரேயா அறிமுகமானார்

 பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்

நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆண்ட்ராய் கோஷிவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்

ஸ்ரேயாவுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது

நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாவில்
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும்
 பதிவிடுவார்

நடிகை ஸ்ரேயாவின்
லேட்டஸ்ட்
 ஹாட் புகைப்படம்

சமந்தாவின்
சூப்பரான 10 புடவை ஸ்டைலிங் டிப்ஸ்!