ஷில்பா மஞ்சுநாத் லேட்டஸ்ட் போட்டோஸ் 

ஷில்பா மஞ்சுநாத் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர்.

’காளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

2019-ஆம் ஆண்டு "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" என்ற காதல் திரைப்படத்தில்  நடித்தார்

இவர் ”மிஸ் கர்நாடகா" பட்டம் வென்றுள்ள பிரபல மாடலும் கூட.

தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்தார்.

2016-ஆம் "முன்கரு மலே 2" என்ற கன்னட படத்தின் மூலம் திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் போட்டோஸ்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com