‘ஓ சொல்றியா மாமா’பாடலுக்கு குத்தாட்டம்
 போட்ட நடிகை ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில்  நடித்திருப்பார்

ஷாலு ஷம்மு திருட்டு பயலே 2, ரெக்க ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்

இவரின் இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்

அடிக்கடி இன்ஸ்டாவில் தனது டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்துக்கொள்வார்

கவர்ச்சியாக போட்டோஷூட் புகைப்படங்களையும்வெளியிடுவார்

வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டா ரீல்ஸில் பதிவிட்டுள்ளார்

மாடர்ன் உடையில் ஷாலு ஷம்முவின் ட்ரெண்டியான ரீல்ஸ்

வைரலாகும் லேட்டஸ்ட் ரீல்ஸ்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com