வேற லெவல் ஃபேஷன் உடையில் சமந்தா 


நடிகை சமந்தா பல்லாவரத்தை சேர்ந்தவர் 

சமந்தா மாஸ்கோவின் காவிரி என்ற படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார்


அதையடுத்து தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்

சமந்தா விஜய்யுடன் சேர்ந்து கத்தி, தெறி, மெர்சல் என 3 படங்களில் நடித்துள்ளார்

சமீபத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தா நடித்திருந்தார்

சகுந்தலம், யசோடா என இரண்டு படங்கள் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாக உள்ளது 

சமந்தா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்வார்

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com