நடிகை சாய் பல்லவி அழகிய புகைப்படங்கள்

நடிகை சாய் பல்லவி தெலுங்கில் வெளியான பிதா திரைப்படத்தில் நடித்துள்ளார்

மலையாள திரைப்படம் பிரேமம் சாய் பல்லவிக்கு புகழ் பெற்று தந்தது

பிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் களி என்ற படத்தில் நடித்துள்ளார்

சாய் பல்லவி கமர்சியல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

2018-ம் ஆண்டு தியா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்

மாரி 2, என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்து வருகிறார்

நடிகை சாய் பல்லவி எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்தில் ஒன்றுவதே அவரது சிறப்பு

ராணா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்த விராத பர்வம் இவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது

ஷியாம் சிங்கா ராய்  என்ற படத்தில் சாய்பல்லவி தேவதாசி கேரக்டரில் நடித்துள்ளார்

ஷியாம் சிங்கா ராய் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி உள்ளது.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com