ராய் லட்சுமியின் ஹாட் போட்டோஸ்

நடிகை ராய் லட்சுமி கற்க கசடற என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

தமிழ் மட்டுமில்லாமல் கன்னட, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்


2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது


2011 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படத்திலும் நடித்தார்

தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்

ராய் லட்சுமி அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்

இவருக்கு இன்ஸ்டாகிராமில்
5 மில்லியன்
 பின் தொடர்பாளர்கள் உள்ளனர்

கருப்பு நிற உடையில் கிறங்கடிக்கும் ராய் லட்சுமி

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com