ரசிக்க வைக்கும் அழகில் பூர்ணா!

நடிகை பூர்ணா 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கொடைக்கானல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

அதையடுத்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி ஆகிய
படங்களில் நடித்தார்

நடிகை பூர்ணா தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்

பூர்ணாவின் நிஜப்பெயர் ஷம்னா கசீம். இவர் சினிமாவுக்காக பூர்ணா என்ற பெயரை வைத்துக்கொண்டார்

இன்ஸ்டாகிராமில் பூர்ணாவுக்கு 1 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

பூர்ணா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வார்

அழகிய சிவப்பு நிற புடவையில் கம்பீரமாக போஸ் கொடுக்கும் பூர்ணா

நடிகை பூர்ணாவின் க்யூட் ரீல்ஸ்  வீடியோ

ஊதா நிற புடவையில் கிராமத்து பெண் போல் இருக்கும் பூர்ணா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com