நடிகை பார்வதியின்
 லேட்டஸ்ட் போட்டோஸ் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

நடிகை பார்வதி தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர் பார்வதி

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

மலையாளத்தில் 2006-ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பிறகு மரியான் திரைப்படத்தில் நடித்தார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பூ திரைப்படத்திற்காக  சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார் பார்வதி

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மற்றுமே கவனம் செலுத்தி வருகிறார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

அதனால் குறைந்த படங்களில் நடித்தாலும், அனைத்தும் பார்வதிக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com