நடிகை ஓவியாவின்
லவ்வர் இவர் தானா?
வைரல் வீடியோ..

நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

கடந்த 2019 ஆம் ஆண்டில் 90எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம்,
 காஞ்சனா 3, களவானி 2 போன்ற
 படங்கள் வெளியாகியிருந்தன

ஆரவ்வின் ராஜ பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் ஓவியா. ஆனால் அந்தப்படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது

மேலும் பூமர் அங்க்கிள் என்ற படத்தில் அவர் நடித்துவருகிறார்

இந்த நிலையில் ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் ஓவியா பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டிருக்க ஒருவர் அவர் அருகில் வந்து முத்தமிடுகிறார். அதற்கு ஓவியா வெட்கப்பட்டு சிரிக்கிறார்

இதனையடுத்து இவர் தான் ஓவியாவின் காதலரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

அடுத்து