’பாஸ் பேபி’ ஓவியா !

நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1
நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்

ஓவியா மீது கொண்ட பாசத்தால் ரசிகர்கள் ‘ஓவியா ஆர்மி’ என்று ஃபேன் பேஜ்களை உருவாக்கினார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா டாப்பிற்கு சென்றுவிட்டார்

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 90ML, காஞ்சனா 3 ஆகிய
படங்களிலும் நடித்தார்

ஓவியா ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார்

ஓவியா இன்ஸ்டாகிராமில் பாஸ் பேபி லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்

அமைதியாக யோகா செய்யும் ஓவியாவின் புகைப்படம்

ஓவியாவுக்கு சாப்பாடு என்றால் அவ்வளவு பிடிக்கும் போல..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com