வயல்வெளிக்கு நடுவில் மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன்
விஜய்யின் மாஸ்டர் படம் மூலம்
 ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்

மாளவிகா மோகனனுக்கு வொயில்ட் லைஃப் என்றால் மிகவும் பிடிக்குமாம்

விலங்குகளை புகைப்படங்கள் எடுப்பதிலும் மாளவிகா மோகனன் ஆர்வம் காட்டி வருகிறார்

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்

அடிக்கடி கவர்ச்சியான
 புகைப்படங்களை பகிர்வார்

தற்போது வயல்வெளிக்கு நடுவில் இருக்கும் புகைப்படத்தை
 பகிர்ந்துள்ளார்

வெள்ளை நிற டாப்ஸில் சிம்பிளான லுக்கில் மாளவிகா

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com