இணையத்தை கலக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் அழகிய படங்கள்.!

‘சூப்பர் 30’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.

2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் இளைஞர்களின் ஃபேவரெட் நடிகையானார் கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இதுவரை நேரடி தமிழ் படம் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர்.

கீர்த்தி ஷெட்டி தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

19 வயதாகும் கீர்த்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

நடிகை கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com