51 வயதிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் குஷ்பு

நடிகை குஷ்பு 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்

நடிகர், இயக்குனரான சுந்தரி.சியை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்

திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்கள் நடித்து வந்தார்

குஷ்பு - சுந்தர் சி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்

பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்துள்ளார் குஷ்பு

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலில் குஷ்பு நடித்தார். இந்த சீரியல் சமீபத்தில் நிறைவு பெற்றது

நடிகை குஷ்பு  உடல் எடையை குறைத்து 51 வயதிலும் ஃபிட்டாக இருக்கிறார் 

ஸ்டைலிஷான லுக்கில் போஸ் கொடுக்கும் குஷ்பு

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com