என்ன விலை
அழகே!
 ஹன்சிகாவின்
லேட்டஸ்ட்
போட்டோஸ்

நடிகை ஹன்சிகா மும்பையை சேர்ந்தவர்

ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்கள் மற்றும் சீரியலில் நடித்துள்ளார்

மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்

முதல் படத்திலேயே ஹன்சிகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடித்துள்ளார்

ஹன்சிகா படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்

ஹன்சிகா சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்து வருகிறார்

ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராமில் 5 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்

ஹன்சிகா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com