நடிகை
ஹன்சிகாவின்
 பிகினி படங்கள் 

 தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகையாக வலம் வருபவர் நடிகை   ஹன்சிகா. 

 மாலத்தீவில்  ஹன்சிகா  எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். 

 நீச்சலுடையில் கவர்ச்சியில்   மிரளவைக்கும் நடிகை. 

 இவர் சிம்புவுடன் நடித்த  மஹா படம் விரைவில் வெளியாகவுள்ளது

 இவருக்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள்   உள்ளனர். 

 இவர் ஸ்டைலான ஆடை   உடுத்துவதில் பெயர் பெற்றவர். 

  தற்போது உடல்   எடையை வெகுவாக குறைத்து  சிலிம்மாக காட்சியளிக்கிறார் 

News18Tamil.com

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?