‘பூங்குழலியாக’ மாறிய தர்ஷா குப்தா..! ஹாட் கிளிக்ஸ்.! 

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. 

'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், தர்ஷா குப்தா காம்போ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

'ருத்ர தாண்டவம்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் தர்ஷா குப்தா.

சன்னி லியோன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தர்ஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள தர்ஷா குப்தா தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை பதிவிட்டு வருகிறார்.

பொன்னியின் செல்வன் பூங்குழலி போல் தர்ஷா குப்தா போட்டோ ஷூட் நடத்தியுள்ள படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com