வேற லெவல் கவர்ச்சியில் நடிகை சாந்தினி..!
நடிகை சாந்தினி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
வைரலாகி வருகிறது
நடிகை சாந்தினி படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சாந்தனு நடிப்பில் வெளியான சித்து+2 படம் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் சாந்தினி
நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கவண் இப்படி பல படங்களில் நடித்துள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.ஜீ
தமிழில் ஒளிபரப்பான ரெட்டை
ரோஜா சீரியலிலும் நடித்தார்
சாந்தினி இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி பகிர்வார்
சாந்தினி புடவையில் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்
வைரலாகி வருகிறது
லைக்ஸை அள்ளும் சாந்தினியின் புகைப்படம்
ரோபோ ஷங்கருக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள்..