நீச்சல் குளத்தில் சன் பாத் எடுக்கும் நடிகை
சூரிய ஒளியில் இருந்து 'Vitamin Sea' பெறும் நடிகையின் செல்ஃபி போஸ்
கடற்கரையில் நியான் பச்சை நிற உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை
சூரிய அஸ்தமனத்தில் தனது வெள்ளை நிற பிகினியில் ஜொலிக்கும் பிபாஷா
நீல நிற கப்தான் உடையில் இன்னும் அழகாக தோற்றமளிக்கிறார்
கணவர் கரண் சிங் குரோவருடன் மாலத்தீவ் சென்ற போது எடுக்கப்பட்ட படம்
மாலத்தீவில் தனது இறுதி நாளன்று ஊதா நிற ஆஃப்ஷோல்டர் உடையில் அழகிய போஸ்