நீச்சல் உடையில் பூமிகா 

பூமிகா சாவாலா இந்த நீச்சலுடை புகைப்படத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பூமிகா சாவ்லா தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

சூர்யா, பூமிகா, ஜோதிகா நடித்த காதல் படமான ஜில்லுனு ஒரு காதல், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்

தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்

இவரது நீச்சலுடை புகைப்படங்கள், 43 வயதிலும் அவரது அற்புதமான அழகைக் காட்டுகின்றன.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com