விஜய் டிவி சீரியலை பாராட்டிய நடிகை அனுஷ்கா! 

நடிகை அனுஷ்கா தென்றல் வந்து என்னை தோடும் சீரியல் நடிகை பவித்ரா ஜனனியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்

விஜய் டிவியில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது

இந்த சீரியலில் கதாநாயகியாக
பவித்ரா ஜனனி நடிக்கிறார்

கதாநாயகனாக வினோத்
பாபு நடிக்கிறார்

சீரியலின் கதாநாயகியான பவித்ரா ஜனனி ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலை நடிகை அனுஷ்கா  பாராட்டியதாக இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்

ஒரு நீண்ட சோர்வான நாளை உற்சாகமாக்கும் வகையில் எனக்கு நம்ம தேவசேனா அனுஷ்கா மேடமிருந்து
 ஃபோன் வந்தது

இது ஒரு பிராங்க் கால் என நினைத்தேன்.ஆனால் உண்மை என தெரிந்த பின்பு அவ்வளவு
சந்தோஷமாக இருந்தது

அனுஷ்கா மேடம் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலை தொடர்ந்து பார்ப்பதாக கூறினார்

அனுஷ்கா மேடமிடம் இருந்து பெற்ற பாராட்டுக்கள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும் என்று பதிவிட்டுள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com