அழகே பொறாமைப்படும் பேரழகில் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா பின்னனி பாடகியாக சினிமாவில் அறிமுகமானார்

2007 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்


ஆயிரத்தில் ஒருவன் படம் ஆண்ட்ரியாவுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது


தற்போது ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்


ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வொர்க் அவுட் வீடியோ

பிங்க் நிற பிகினியில் ‘வாட்டர் பேபியாக’ ஆண்ட்ரியா

தனது செல்ல நாய்க்குட்டியுடன்
 ஆண்ட்ரியா

பிசாசு ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் புகைப்படம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com