ரோபோ ஷங்கருக்கு
என்ன ஆச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையால் மக்களை கவர்ந்தவர் ரோபோ சங்கர்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் ரோபோ சங்கரின் காமெடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் சென்று வெற்றிகளை குவித்து வருபவர்களின் பட்டியலில் ரோபோ சங்கர் பெயர் கண்டிப்பாக இருக்கும் 

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இவரது மகளான இந்திரஜா ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தினார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் படம் வெளியாகி பார்வையாளர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் இருந்த ரோபோ ஷங்கர், தற்போது உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்

A little black dress (LBD) is a black evening or cocktail dress, cut simply and often quite short.

உடல் எடையை திட்டமிட்டு குறைத்தாரா அல்லது எதேனும் படத்துக்காக இந்த கெட்டப் மாற்றமா என ரசிகர்கள்
பதிவிட்டு வருகின்றனர்

மாடர்ன் உடையில் ரசிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!