நீண்ட வருடம் கழித்து சீரியலில் ராகவ் 

சின்னத்திரை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ராகவ் ரங்கநாதன் மற்றும் ப்ரீத்தா சுப்ரமணியம் ஜோடியை மறந்து இருக்க மாட்டார்கள்

சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிய இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாவில் இருந்து பிரேக் எடுத்தனர்

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்த இருவரும் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்

இதன் மூலம் இவர்களால் தொடர்ந்து ரசிகர்களுடன் நெருக்கத்தில் இருக்க முடிந்தது

நடிகர் ராகவை பொறுத்தவரையில் சினிமாவை அதிகம் நேசிக்கும் நபர்

தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அப்படியே உயிர் கொடுப்பார்

அழகு, பிள்ளை நிலா, அலைகள், அரசி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார் 

நடிகர் ராகவ் ரங்கநாதன் பெரிய கேப்புக்கு பின்பு சன் டிவி சீரியலில் நடிக்கிறார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com