வித்தியாசமான கெட் அப்பில் நடிகர் கார்த்தி

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தியின் தோற்றம் வயதான தோற்றமாகும்

News18Tamil.com

சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் கார்த்தியின் மற்றொரு
கெட் அப் 

News18Tamil.com

சுல்தானில் ரவுடி சொந்தங்களின் தலைவனாக டீசண்ட் லுக்கில் வரும் நடிகர்

News18Tamil.com

முதல் படமான பருத்தி வீரனில் மிரட்டலான கிராமத்து கேட்அப்பில் அசத்தினார்

News18Tamil.com

தம்பி படத்தில் அன்பான தம்பியாக வரும் கார்த்தியின் நடிப்பு பாராட்டத்தக்கது

News18Tamil.com

காஷ்மோரா படத்தில் வரலாற்று கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் கார்த்தி

News18Tamil.com

தாடியுடன் கரடுமுரடான தோற்றத்துடன் கைதி கதாபாத்திரத்தில் வரும் கார்த்தி

News18Tamil.com

காற்று வெளியிடை படத்தில் மிலிட்ரி கெட்அப்-ல் நடித்திருந்தார்

News18Tamil.com

தேவ் படத்தில் ஸ்டைல் மற்றும் சாக்லேட் பாய் லுக்

News18Tamil.com

கிராமப்புற விவசாயியாக மக்களின் மனதை கவர்ந்த கதாபாத்திரத்தில் கார்த்தி

News18Tamil.com

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com