தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு..
 சம்பளம் எவ்வளவு ? 

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள  2,748 கிராம உதவியாளர் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள  கிராம நிர்வாக அலுவலர்களுக்கு  கீழாக கிராம உதவியாளர்கள்  நியமிக்கப்படுகின்றனர்

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல்,  கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

பெரும்பாலும் 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்; காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையே சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 

அடிப்படைத் தகுதிகள்: 

2,748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள் 

கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்

தெரிவு முறை:

 2,748 கிராம உதவியாளர் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்

உத்தேச தேதிகள்:

11,100 முதல் அதிகபட்சம் 35,100 வரை தரப்படலாம்

சம்பள நிலை: 

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..