தமிழ் தெரிந்தால் போதும்.. ரூ.50,000 சம்பளம்..
எங்கே, என்ன வேலை
தெரியுமா ?

காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூர்வை ஆகிய பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பை அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் இருந்தால் விண்ணப்பிக்கலாம்

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும்

பொது நிபந்தனைகள்:

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

வயது வரம்பு ;

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.இணைக்கப்படும் சான்றுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox copies only ) பெற்று அனுப்பப்பட வேண்டும்

விண்ணப்பிக்க விரும்புவோர்
 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்

வயதுக்கான தகுதி:

திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை https://srirangamranganathar.hrce.tn.gov.in மற்றும் www.srirangam.org என்ற வலைதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்

17.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடனும் ஆஜராக வேண்டும்

நேர்காணல் :

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..