இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு.. விவரம் இதோ..

பிட்டர், பாய்லர், அப்பிரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர்  உள்ளிட்ட பணிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - 1535

காலிப்பணியிடங்கள்:

ஐஓசிஎல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது

2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் :

06-11-2022 (தோராயமானது)

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 

28-11-2022 to 07-12-2022 (தோராயமானது)

சான்றிதழ் சரிபார்ப்பு :

எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு செய்யப்படும் முறை:

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்கள் ஆள் சேர்க்கை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..