தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனமான கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் சந்தையியல் மேலாளர்
(Marketing Manager) பணியிடத்தை நிரப்புவதாக அறிவித்துள்ளது
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் நிறுவனத்தில் 11 காலிபணியிடங்கள் உள்ளன
காலிப்பணியிடங்கள்:
சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, செலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரூ, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள சந்தை நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்
மாதம் ரூ.50,000 ஊதியமாக வழங்கப்படும்
சம்பள விவரம்:
சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடைத் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புவோர் 15.9.2022 அன்று வயது 33- க்கு கீழ் இருக்க வேண்டும்
வயதுவரம்பு:
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 28-09-2022,
காலை - 11 மணி
Co-optex Head Office,No.350, Pantheon Road,Egmore, Chennai - 600 008
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: